ஆசையின் மாயை / Nejlevnější knihy
ஆசையின் மாயை

Kód: 53019121

ஆசையின் மாயை

Autor Uday C. SaNeel

This is a Tamil-language book.Title - ஆசையின் மாயை (உண்மையின் அகப்பயணம்)இது உன் வாழ்வை மாற்றும் வழிமுறை அல்ல;இலக்குகளை எட்டும் மாய வித்தையுமல்ல.மாறாக,நீயே உனக்குப் புனைந்து கொண்ட மனக்கவசங்களைமெதுவாகக் கழற்றும் ஒரு பயணம்.அடையாளம் எ ... celý popis

359


Skladem u dodavatele
Odesíláme za 14-21 dnů
Přidat mezi přání

Mohlo by se vám také líbit

Darujte tuto knihu ještě dnes
  1. Objednejte knihu a zvolte Zaslat jako dárek.
  2. Obratem obdržíte darovací poukaz na knihu, který můžete ihned předat obdarovanému.
  3. Knihu zašleme na adresu obdarovaného, o nic se nestaráte.

Více informací

Více informací o knize ஆசையின் மாயை

Nákupem získáte 36 bodů

Anotace knihy

This is a Tamil-language book.

Title - ஆசையின் மாயை (உண்மையின் அகப்பயணம்)

இது உன் வாழ்வை மாற்றும் வழிமுறை அல்ல;

இலக்குகளை எட்டும் மாய வித்தையுமல்ல.

மாறாக,

நீயே உனக்குப் புனைந்து கொண்ட மனக்கவசங்களை

மெதுவாகக் கழற்றும் ஒரு பயணம்.

அடையாளம் என்னும் கட்டமைப்பில் சிக்கி,

வாழ்வின் இயல்பான நகர்வை இழந்து

தடைபட்டு நிற்கும் மனிதனே -

உன்னைச் சுற்றியுள்ள நிழல்களை

மெதுவாக வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் பயணம் இது.

அவற்றை ஒன்றன்பின் ஒன்றாகக் கண்டு,

உணர்ந்து, தளர்த்தும் போது -

வாழ்க்கை இலக்கின்றித் திகைத்து நிற்காது.

அது சுமையின்றி தானாக நகரத் தொடங்கும்.

சுமையற்ற ஒரு நகர்வுக்குத் தயாரா?

Parametry knihy

359



Osobní odběr Praha, Brno a 46636 dalších

Copyright ©2008-26 nejlevnejsi-knihy.cz Všechna práva vyhrazenaSoukromíCookies


Můj účet: Přihlásit se
Všechny knihy světa na jednom místě. Navíc za skvělé ceny.

Nákupní košík ( prázdný )

Vyzvednutí v Balikovně a PPL
boxech
zdarma nad 1 499 Kč.

Nacházíte se: