Kód: 43905020
எது சரி, எது தவறு என்பதுதான் ஆதிநாள் முதல் மனிதருடைய கேள்வியாக இருக்கிறது. அதற்கான விடை எட்ட முடியாமல் ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு சமாதானம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். ஒரு எழுத்தாளனின் கதைகளும் இவ்விதமே. வாழ்க்கை பற்றிய விமர்சனத்தை, ந ... celý popis
Tamilština
Nákupem získáte 31 bodů
Anotace knihy
எது சரி, எது தவறு என்பதுதான் ஆதிநாள் முதல் மனிதருடைய கேள்வியாக இருக்கிறது. அதற்கான விடை எட்ட முடியாமல் ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு சமாதானம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். ஒரு எழுத்தாளனின் கதைகளும் இவ்விதமே. வாழ்க்கை பற்றிய விமர்சனத்தை, நடந்தவை பற்றி அலசி ஆராய்ந்து கொண்டிருக்கும். எல்லோரும் அறிந்த பழங்கதையைப் புதுவிதமாய்ப் பார்ப்பது எளிதல்ல. வாழ்க்கை அனுபவமும் தத்துவத் தெளிவுமுள்ளவருக்கே இது சாத்தியம்.
- பாலகுமாரன்.
Parametry knihy
Zařazení knihy Knihy v němčině Belletristik Erzählende Literatur Hauptwerk vor 1945
308 Kč
Tamilština
Osobní odběr Praha, Brno a 46026 dalších
Copyright ©2008-26 nejlevnejsi-knihy.cz Všechna práva vyhrazenaSoukromíCookies
Vrácení do měsíce
571 999 099 (8-15.30h)Nákupní košík ( prázdný )