Perumoochu / Nejlevnější knihy
Perumoochu

Kód: 50182133

Perumoochu

Autor M. Karunanidhi

பெருமூச்சு! வெற்றிப் பெருமூச்சு, வேதனைப் பெருமூச்சு,பொறுமைப் பெருமூச்சு, ஏளனப் பெருமூச்சு எனப் பெருமூச்சுகள் எத்தனையோ வகையானவை. பெருமூச்சு ! திராவிட முன்னேற்றக் கழகத்தவர் இன்று தம் தொண்டு, இலட்சியத்திற்கான உழைப்பு ஈடேறியுள்ளதைக் க ... celý popis

225


Skladem u dodavatele
Odesíláme za 14-21 dnů
Přidat mezi přání

Mohlo by se vám také líbit

Dárkový poukaz: Radost zaručena

Objednat dárkový poukazVíce informací

Více informací o knize Perumoochu

Nákupem získáte 23 bodů

Anotace knihy

பெருமூச்சு! வெற்றிப் பெருமூச்சு, வேதனைப் பெருமூச்சு,பொறுமைப் பெருமூச்சு, ஏளனப் பெருமூச்சு எனப் பெருமூச்சுகள் எத்தனையோ வகையானவை.

பெருமூச்சு ! திராவிட முன்னேற்றக் கழகத்தவர் இன்று தம் தொண்டு, இலட்சியத்திற்கான உழைப்பு ஈடேறியுள்ளதைக் கண்டு, உவகையால் வெற்றிப் பெருமூச்சு விடுகிறர்கள்!

திராவிடத்தின் எதிரிகள் பொறுமைப் பெருமூச்சு விடுகிறார்கள்.

தேர்தல் வியாபாரிகள் 'ஐயோ, நமக்குப் பயன்படவில்லையே, இவர்கள் என்று வேதனைப் பெருமூச்சு விடுகிறர்கள்.

"நம்மால் ஆகாத, ஆக்கமுடியாத காரியத்தை யெல்லாம், இந்தச் சிறுவர்கள் (!) செய்து முடிக்கிறார்களே!' என்றும் சிலர் ஏளனப் பெருமூச்சு விடுகிறர்கள் !

பெருமூச்சு! பலப்பல வகைகளிலே திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாபெரும் வளர்ச்சியைக் கண்டு, குறிப்பாக, சென்ற கிழமை, சென்னையிலே, இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டவர் கூடி நடத்திய மாநில மாநாடு நடைபெற்றதன் எதிரொலி !

பெருமூச்சு! வெற்றிப் பெருமூச்சு ! வீரர் கோட்டத்தின் பெருமூச்சு! திராவிடத்தின் வாழ்வில், உயர்வில் உயிரைப் பணயமாக வைத்துள்ள இளை ஞரின், இலட்சிய இதயம் படைத்த சிறுவர்களின்(!) வெற்றிப் பெருமூச்சு !

பெருமூச்சு! இளைஞர், கலைஞர் கருணாநிதியின் பெருமூச்சைப் படைக்கும் பணியில் ஈடுபட்டதற்கு, அதற்கு வாய்ப்பளித்த கலைஞர் கருணாநிதிக்கு என்றும் கடமைப்பட்டுள்ளோம்.

Parametry knihy

Zařazení knihy Knihy v němčině Belletristik Erzählende Literatur Hauptwerk vor 1945

225



Osobní odběr Praha, Brno a 46029 dalších

Copyright ©2008-26 nejlevnejsi-knihy.cz Všechna práva vyhrazenaSoukromíCookies


Můj účet: Přihlásit se
Všechny knihy světa na jednom místě. Navíc za skvělé ceny.

Nákupní košík ( prázdný )

Vyzvednutí v Balikovně a PPL
boxech
zdarma nad 1 499 Kč.

Nacházíte se: