Kód: 43799140
வணக்கம், இது என் முதல் நாவல். பலரின் கேலிகளைத் தகர்த்து, என்னை நிரூபிக்க, நான் எழுதிய நாவல். இக்கதையின் கரு, பெற்றோரும், தங்கையும், தோழிகளுமே உலகமென வாழும் நாயகி. நாயகி விலகிச் சென்றாலும் அவளை விரட்டி விரட்டி காதலிக்கும் நாயகன். ஆ ... celý popis
Tamilština
Nákupem získáte 56 bodů
Anotace knihy
வணக்கம், இது என் முதல் நாவல். பலரின் கேலிகளைத் தகர்த்து, என்னை நிரூபிக்க, நான் எழுதிய நாவல்.
இக்கதையின் கரு, பெற்றோரும், தங்கையும், தோழிகளுமே உலகமென வாழும் நாயகி.
நாயகி விலகிச் சென்றாலும் அவளை விரட்டி விரட்டி காதலிக்கும் நாயகன்.
ஆனால் நாயகியை சரியாக புரிந்து கொள்ளாத பெற்றோரால் கயவனை கணவனாக ஏற்க வேண்டிய சூழ்நிலை...
நாயகன், தீயவனிடம் இருந்து காதலியை மீட்பானா? இல்லை விதியென்று விலகி விடுவானா?
இருவரின் நட்புக்கள், மற்றும் அவர்களின் குடும்பத்தினரோடு நகரும் கதை.. வாசித்து விமர்சியுங்கள்.
அ. தசிகா தமிழ்
Parametry knihy
Zařazení knihy Knihy v němčině Belletristik Erzählende Literatur Hauptwerk vor 1945
555 Kč
TamilštinaOsobní odběr Praha, Brno a 46811 dalších
Copyright ©2008-26 nejlevnejsi-knihy.cz Všechna práva vyhrazenaSoukromíCookies
Vrácení do měsíce
571 999 099 (8-15.30h)Nákupní košík ( prázdný )