Atharo / Nejlevnější knihy
Atharo

Kód: 37197818

Atharo

Autor Saravanan Chandran

அத்தாரோ மலையின் அடியாழத்தில் உறைந்து துளிர்விடுகிற, அறிந்தேயிராத கிழங்கொன்றின் கண்களை நோக்கி முண்டித் துளைத்துப் போகிற விலங்கொன்றின் கதை. அறியாதவைகள் குறித்த பிரமைகளோடு நுழையும் ஒருவன் தன்னை வனமகனாய் உணரும் கணத்தில் என்னவாக மாறுவா ... celý popis

359


Skladem u dodavatele
Odesíláme za 14-21 dnů
Přidat mezi přání

Mohlo by se vám také líbit

Dárkový poukaz: Radost zaručena

Objednat dárkový poukazVíce informací

Více informací o knize Atharo

Nákupem získáte 36 bodů

Anotace knihy

அத்தாரோ மலையின் அடியாழத்தில் உறைந்து துளிர்விடுகிற, அறிந்தேயிராத கிழங்கொன்றின் கண்களை நோக்கி முண்டித் துளைத்துப் போகிற விலங்கொன்றின் கதை. அறியாதவைகள் குறித்த பிரமைகளோடு நுழையும் ஒருவன் தன்னை வனமகனாய் உணரும் கணத்தில் என்னவாக மாறுவான்? இந்த ஒட்டுமொத்தத்தின் மேல் நின்று ஓயாத கேள்விகளை எழுப்புகிறது அத்தாரோ நாவல். ஒட்டுமொத்தமும் மிதக்கிற பந்தில், பரவியிருக்கிற அதனதன் எல்லைகளை மறுவிசாரணை செய்து, பிரபஞ்ச ரகசியமொன்றைக் கண்டறிய முயல்கிறார் சரவணன் சந்திரன்.

Parametry knihy

Zařazení knihy Knihy v němčině Belletristik Comic, Cartoon, Humor, Satire

359

Oblíbené z jiného soudku



Osobní odběr Praha, Brno a 47518 dalších

Copyright ©2008-26 nejlevnejsi-knihy.cz Všechna práva vyhrazenaSoukromíCookies


Můj účet: Přihlásit se
Všechny knihy světa na jednom místě. Navíc za skvělé ceny.

Nákupní košík ( prázdný )

Vyzvednutí v Balikovně a PPL
boxech
zdarma nad 1 499 Kč.

Nacházíte se: